"இந்த நாவல் மனிதனுக்கும் அவன் மனதிற்கும் இடையேயான போராட்டமாக இருக்கும் என்று நம்புகிறேன். மனிதனை ஒரு கதாபாத்திரமாகவும் அவன் மனதை மற்றொரு கதாபாத்திரமாகவும் வடிவமைத்து, அதன் போக்கைக் கதையாய் எழுத முயன்றுள்ளேன். மனிதன் மற்றவர்களுக்காக முடிவெடுப்பான், மனம் தனக்கான முடிவெடுக்கும் என்ற நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு காதாபாத்திரங்கள் செயல்படும். எல்லோரும் வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கிறோம். அந்த வெற்றியின் அடையாளம் தான் கோப்பை. -நூலாசிரியர்”. ரஞ்சித் வேலுசாமி (1989) கடலூர் மாவட்டம் பண்ருட்டி- புதுப்பேட்டையைச் சேர்ந்தவர். 2010ஆம் ஆண்டு முதல் தமிழ் திரைத்துரையில் இணை இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி, ரேஞ்சர் உள்ளிட்ட திரைப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பொதுவுடைமை இயக்கங்கள் வழியாக வாசிப்பில் நாட்டம் ஏற்பட்டது. இவரது முதல் நாவல் ‘கோப்பை.’
SKU-EAF2RQMG6KOAuthor:Ranjith Velusamy
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|