சோவியத் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் உலகப் புகழ் பெற்றவராவார். இவரது பல நூல்கள் உலகின் பல மொழிகளில் வெளிவந்துள்ளன. “மலைகளிலும் ஸ்டெப்பிகளிலும் தோன்றும் கதைகள்” என்ற இவருடைய நூலைப் பாராட்டி 1963-இல் இவருக்கு லெனின் பரிசும் வழங்கப்பட்டது. கிர்கீஸிய இனத்தைச் சேர்ந்த இந்த எழுத்தாளரின் “லாரி டிரைவரின் கதை” (”TO HAVE AND TO LOSE”) எனும் இக்குறுநாவல் அவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்.
SKU-VAV0WTSRD6SAuthor:Singis Ithmathav
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|