16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
6327547bb3b3439b8ce6e610 Lock Down Kadhaigal (Cable Shankar) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/6327546fb3b3439b8ce6d8cc/lock-down-kathaigal-10018505h.png
கொரானா பல பேருக்கு பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பலருக்கு கொடுமையின் உச்சம். சிலருக்கு மன உளைச்சலின் உச்சம். இன்னும் சிலருக்கு மிகக் கடுமையான தனிமை. தினசரி செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகள் தரும் மன அழுத்தம். வாழ்க்கையின் நிலையற்ற தன்மை. சரக்கு கிடைக்காமல் உடல் மனம் நொந்தவர்கள். மிக நெருக்கமானவர்களை கொரானா பைசாச வைரஸுக்கு பலி கொடுத்த கொடுமை, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நடை. அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சாகசம். அரசியல்வாதிகளின் நிதமொரு பொய். உலக சுகாதார நிறுவனத்தின் நாளொரு அறிக்கை. விளக்கேற்றி, கைத்தட்டி, கொரானாவை விரட்ட சொன்ன நாட்டின் தலைவன். கேள்வி மட்டுமே கேட்கும் எதிர்கட்சிகள். ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள கொரானாவை பயனடுத்தி அடித்தளம் போடும் ஆளும் அரசின் குழப்பம் என எல்லாவற்றையும் மீறி, இந்த கொரானா லாக்டவுன் காலம் பல சுவாரஸ்ய அனுபவங்களை கொடுக்கத்தான் செய்தது. அப்படியான சுவாரஸ்ய கற்பனையும் கலந்த கதைகளின் தொகுப்புத்தான் இந்த லாக்டவுன் கதைகள். சில கதைகள் மிகச் சாதாரணமான நிகழ்வாய் தெரியலாம். ஆனால் அதையெல்லாம் சீரியசாய் கடந்து வந்துதான் இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் சாஸ்வதமான விஷயம். மீண்டும் உங்களை ஒர் சிறுகதை தொகுப்புடன் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முந்தைய புத்தகங்களுக்கு கொடுத்த அதே ஆதரவை இதற்கும் அளிப்பீர்கள் என்கிற நம்பிக்கையில்.. கேபிள் சங்கர் 9840332666 [email protected]
SKU-5KTPREIPTA4
in stock INR 80
1 1

Lock Down Kadhaigal (Cable Shankar)

Sku: SKU-5KTPREIPTA4
₹80

Sold By: RMEMART
VARIANT SELLER PRICE QUANTITY

Description of product

கொரானா பல பேருக்கு பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பலருக்கு கொடுமையின் உச்சம். சிலருக்கு மன உளைச்சலின் உச்சம். இன்னும் சிலருக்கு மிகக் கடுமையான தனிமை. தினசரி செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகள் தரும் மன அழுத்தம். வாழ்க்கையின் நிலையற்ற தன்மை. சரக்கு கிடைக்காமல் உடல் மனம் நொந்தவர்கள். மிக நெருக்கமானவர்களை கொரானா பைசாச வைரஸுக்கு பலி கொடுத்த கொடுமை, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நடை. அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சாகசம். அரசியல்வாதிகளின் நிதமொரு பொய். உலக சுகாதார நிறுவனத்தின் நாளொரு அறிக்கை. விளக்கேற்றி, கைத்தட்டி, கொரானாவை விரட்ட சொன்ன நாட்டின் தலைவன். கேள்வி மட்டுமே கேட்கும் எதிர்கட்சிகள். ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள கொரானாவை பயனடுத்தி அடித்தளம் போடும் ஆளும் அரசின் குழப்பம் என எல்லாவற்றையும் மீறி, இந்த கொரானா லாக்டவுன் காலம் பல சுவாரஸ்ய அனுபவங்களை கொடுக்கத்தான் செய்தது. அப்படியான சுவாரஸ்ய கற்பனையும் கலந்த கதைகளின் தொகுப்புத்தான் இந்த லாக்டவுன் கதைகள். சில கதைகள் மிகச் சாதாரணமான நிகழ்வாய் தெரியலாம். ஆனால் அதையெல்லாம் சீரியசாய் கடந்து வந்துதான் இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் சாஸ்வதமான விஷயம். மீண்டும் உங்களை ஒர் சிறுகதை தொகுப்புடன் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முந்தைய புத்தகங்களுக்கு கொடுத்த அதே ஆதரவை இதற்கும் அளிப்பீர்கள் என்கிற நம்பிக்கையில்.. கேபிள் சங்கர் 9840332666 [email protected]

User reviews

  0/5