16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
9789355040367 631f39aaaf442b6ffb036d49 Maayai- Death Vs Alive (D.Idiotic) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/631f3999af442b6ffb035d7c/maayai-death-vs-alive-10019705.jpeg

ஜஸ்டின் கிறிஸ்டோபர் ஊர்ல பேய் ஓட்டக்கூடிய ஒரு மனிதர்.. பல பேய் புடிச்சவங்கள சரி பண்ணி வாழ்க்கை குடுத்துருக்கார்.. அப்டி அவரோட வாழ்க்கைல சந்திச்ச, மோசமான பேய் ஓட்டுற நிகழ்வுகளுல, 2:05AM ஒண்ணு.. அதுல தான் ஜஸ்டின் கிறிஸ்டோபருக்கு, ஒரு கால் முழுசா அழுகி போயி, ஒரு கண் அப்படியே வெளிய வந்து தீயில விழு‌ந்துச்சு.. அந்த 2:05AM சம்பவம் நடந்த அப்றமா ஒவ்வொரு அமாவாசைக்கும் ஒருத்தர் கொடூரமா சாக ஆரம்பிக்குறாங்க. அது மட்டும் இல்லாம 2:05AM Secret பத்தி தெரிஞ்சிக்க ஆசைப்படுற எல்லாரும், கொடூரமா தலை நசுங்கி, குரல் வளை அறுந்து செத்து போறாங்க.. இதை எல்லாம் தடுத்து நிறுத்த ஜஸ்டின் கிறிஸ்டோபர், சுடுகாட்டுக்கு நடுவுல, ஒரு ஊனமில்லாத மனுஷன, மாயாவுக்கு ரத்த பலி கொடுக்க தீர்மானிக்குறாரு.. சுடுகாட்டுல இருக்குற மத்த ஆன்மாக்களுக்கு நடுவுல ஒரே ஒரு ரத்த பலி சாத்தியமா..?? அந்த ரத்த பலி கொடுக்கப்போற மனுஷன் யாரு..? அன்னிக்கு ராத்திரி அந்த ரத்த பலி நடந்துச்சா இல்லையா..!! இது எல்லாத்துக்கும் ப‌தி‌ல் தான் இந்த கதை..!! உங்களுக்கும் அந்த 2:05AM ரகசியத்துல என்ன தான் இருக்குன்னு தெரிஞ்சுக்கணுமா..?? மனசுல பயம் கொஞ்சம் கூட இல்லாம, அவ்ளோ தைரியம் இருந்தா இந்த புக் வாங்கி படிங்க.. மத்ததெல்லாம் தானா புரியும்..!! - A Psychological Horror.. !!

SKU-WWFQPMVUVXU
in stock INR 260
1 1

Maayai- Death Vs Alive (D.Idiotic)

Author:D.Idiotic

Sku: SKU-WWFQPMVUVXU
₹260

Sold By: RMEMART
VARIANT SELLER PRICE QUANTITY

Description of product

ஜஸ்டின் கிறிஸ்டோபர் ஊர்ல பேய் ஓட்டக்கூடிய ஒரு மனிதர்.. பல பேய் புடிச்சவங்கள சரி பண்ணி வாழ்க்கை குடுத்துருக்கார்.. அப்டி அவரோட வாழ்க்கைல சந்திச்ச, மோசமான பேய் ஓட்டுற நிகழ்வுகளுல, 2:05AM ஒண்ணு.. அதுல தான் ஜஸ்டின் கிறிஸ்டோபருக்கு, ஒரு கால் முழுசா அழுகி போயி, ஒரு கண் அப்படியே வெளிய வந்து தீயில விழு‌ந்துச்சு.. அந்த 2:05AM சம்பவம் நடந்த அப்றமா ஒவ்வொரு அமாவாசைக்கும் ஒருத்தர் கொடூரமா சாக ஆரம்பிக்குறாங்க. அது மட்டும் இல்லாம 2:05AM Secret பத்தி தெரிஞ்சிக்க ஆசைப்படுற எல்லாரும், கொடூரமா தலை நசுங்கி, குரல் வளை அறுந்து செத்து போறாங்க.. இதை எல்லாம் தடுத்து நிறுத்த ஜஸ்டின் கிறிஸ்டோபர், சுடுகாட்டுக்கு நடுவுல, ஒரு ஊனமில்லாத மனுஷன, மாயாவுக்கு ரத்த பலி கொடுக்க தீர்மானிக்குறாரு.. சுடுகாட்டுல இருக்குற மத்த ஆன்மாக்களுக்கு நடுவுல ஒரே ஒரு ரத்த பலி சாத்தியமா..?? அந்த ரத்த பலி கொடுக்கப்போற மனுஷன் யாரு..? அன்னிக்கு ராத்திரி அந்த ரத்த பலி நடந்துச்சா இல்லையா..!! இது எல்லாத்துக்கும் ப‌தி‌ல் தான் இந்த கதை..!! உங்களுக்கும் அந்த 2:05AM ரகசியத்துல என்ன தான் இருக்குன்னு தெரிஞ்சுக்கணுமா..?? மனசுல பயம் கொஞ்சம் கூட இல்லாம, அவ்ளோ தைரியம் இருந்தா இந்த புக் வாங்கி படிங்க.. மத்ததெல்லாம் தானா புரியும்..!! - A Psychological Horror.. !!

User reviews

  0/5