பெளத்தத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் இரண்டாவது புத்தர் எனப் போற்றி மதிக்கப்படுபவர் ஆச்சார்யா நாகர்ஜுனர். அவர் தம்மை ஆதரித்த புரவலரான சாதவாஹன மன்னர் கெளதமீபுத்திரக்கு எழுதிய அறிவுரைகள் அடங்கிய சுரில்லேகா எனப்படும் மடல் பெளத்த சமய இலக்கியங்களில் ஒரு தனிச் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது. பெளத்த சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் வாழ்வியல் நெறிகளையும் அறத்தையும் தெள்ளத் தெளிவாகவும் சாரம் குன்றாமல் சுருக்கமாகவும் கூறும் அரிய நூல் இது.
SKU-EOMMXNFO4PUAuthor:O.R.N.Krishnan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|