இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உச்சக் கட்டத்தில் நடக்கும் இன்னொரு போராட்டம் இது.... சிவநேசப்பாண்டியன் ஆங்கில அரசாங்கத்திற்கு உபயம் செய்யும் பண்ணையார். சத்தியஜோதி குடும்பத்தோடு விடுதலைப் போராட்டத்தில் முழு மூச்சோடு இறங்கியவள்.
ஜோதியை தன்னவளாக்கிக் கொள்ள பண்ணையார் தன் அதிகார பலத்தை உபயோகித்தான்.
ஆனால் ஜோதி உலகெங்கும் பரவிக் கிடந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அஹிம்சையால் வெல்ல முடியும் என்று நம்புகிறவள் ஆயிற்றே!
அவள் சிவநேசப் பாண்டியனை வெல்ல பிரம்மாஸ்திரத்தை அல்லவோ எடுத்து விட்டாள் ?
Author:Ramanichandiran
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|