தமிழீழ விடுதலை போராட்டத்தை பதிவு செய்ய பல ஆக்கங்கள் உருப்பெற்றன, பெற்றுக்கொண்டும் இருக்கின்றன. கவியழகனின் நஞ்சுண்ட காட்டிற்கு இந்த படைப்புகளில் ஒரு தனியிடம் நிட்சயம் கிடைக்கும். அவர் தெரிவு செய்த களம், சிந்தனையின் ஆழம், சொல்லாடிய விதம் என்பன கவியழகனின் நஞ்சுண்ட காட்டை தனித்துவமிக்க படைப்பாக்கியிருக்கிறது.
SKU-QCL-3KTPP0QAuthor:Guna Kaviyazhagan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|