நடுத்தரவர்க்கத்து எளிமையான குடும்பப்பாங்கான பெண்ணும் வசதிவாய்ப்புள்ள பெரும்பணக்காரப் பையனும் காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழும்போது இயல்பாக எழும் பிரச்சினைகளும் தீர்வுகளும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. காதலித்தவனைக் கைப்பிடித்து வசதியான வீட்டுக்கு மருமகளாகச் செல்லும் ஏழைப்பெண் வாழ்வில் நிகழும் சம்பவங்கள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆண் பெண் மனவுணர்வுகளையும் அவற்றைப் புரிந்துகொள்ளலையும் விரிவாகப் பேசும் புதினம்.
SKU-FBLRMX-GAEEAuthor:S. Punithavalli
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|