மனித இருப்பு (existence) குறித்த அடிப்படையான கேள்விகளை எழுப்பும், விசாரணை செய்யும் எழுத்து மட்டுமே இலக்கியம். அராத்துவின் ஓப்பன் பண்ணா அந்தக் கேள்விகளைக் கேட்கிறது. மனித இருப்பின் அர்த்தமின்மை/அபத்தம் மற்றும் சூன்யம் (meaninglessness and nothingness) பற்றிய பிரக்ஞை கொண்ட ஒரு மனிதன் என்னவாகிறான் என்பது பற்றிய ஒரு கலாபூர்வமான பதிவே ஓப்பன் பண்ணா. அந்த வகையில் இந்த நாவலை நாம் ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் க்ளாஸிக் என்று சொல்ல முடியும்.
SKU-MOFKH51-VZ2Author:Aarathu
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|