16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
646f0f001bd7e3e632a71819 ஆயிரத்தொரு அராபிய இரவுகள் | 1001 Arabian Nights https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/646f0cba9af4c1f404b7900b/1001-arabia-iravugal-10000496h.jpeg

Description Of The Product:

  • Year: 2018
  • Page: 288
  • Language: Tamil
  • Publisher:நர்மதா பதிப்பகம்.

சொந்த வாழ்வில் நேர்ந்த துயரம் காரணமாக மனோநிலையே பாதிப்புற்றிருந்த ஒரு அராபிய அரசனுக்கு அவனது அமைச்சரின் புத்திக்கூர்மை மிகுந்த பெண்ணால் கூறப்பட்ட கதைகளே இந்த அராபிய இரவுகள். ஒவ்வொரு நாளும் இரவிலேயே இக்கதைகள் அவ்வரசனுக்குக் கூறப்பட்டதால் அராபிய இரவுகள் எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு கதையிலும் பரஸ்பரம் நேர்மையாக நடக்க வேண்டியதன் அவசியம், உற்றாருக்கும் மற்றாருக்கும் உதவிட வேண்டியதின் அவசியம் - அப்படி உதவியவர்கள் தாழ்ந்தே போவதில்லை என்ற நீதி - மறைமுகமாக வலியுறுத்தப் பெறுகின்றது

SKU-AHIDNMRLB2_Z
in stock INR 143
1 1

ஆயிரத்தொரு அராபிய இரவுகள் | 1001 Arabian Nights

Author:ஜனார்த்தனன் (Janaarththanan)

Sku: SKU-AHIDNMRLB2_Z
₹143
₹150   (5%OFF)

Sold By: RMEMART
VARIANT SELLER PRICE QUANTITY

Description of product

Description Of The Product:

  • Year: 2018
  • Page: 288
  • Language: Tamil
  • Publisher:நர்மதா பதிப்பகம்.

சொந்த வாழ்வில் நேர்ந்த துயரம் காரணமாக மனோநிலையே பாதிப்புற்றிருந்த ஒரு அராபிய அரசனுக்கு அவனது அமைச்சரின் புத்திக்கூர்மை மிகுந்த பெண்ணால் கூறப்பட்ட கதைகளே இந்த அராபிய இரவுகள். ஒவ்வொரு நாளும் இரவிலேயே இக்கதைகள் அவ்வரசனுக்குக் கூறப்பட்டதால் அராபிய இரவுகள் எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு கதையிலும் பரஸ்பரம் நேர்மையாக நடக்க வேண்டியதன் அவசியம், உற்றாருக்கும் மற்றாருக்கும் உதவிட வேண்டியதின் அவசியம் - அப்படி உதவியவர்கள் தாழ்ந்தே போவதில்லை என்ற நீதி - மறைமுகமாக வலியுறுத்தப் பெறுகின்றது

User reviews

  0/5