16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
9788193679524 6328bd37445daddb9e7dcc03 Original Newsreel Kathaigal (Pa.Vengadesan) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/6328bd2a445daddb9e7dc550/original-newsreel-kathaigal-10020218h.jpeg
குழந்தைகளின் எளிய குதூகலமான சிறகடிப்புகளில் வசப்படுகிற அபூர்வமும் சிடுக்குகளின் சுமைகளற்ற எளிமையும் கூடிய கதைகள். இவற்றின் இசைமையில் அகப்பட்டிருப்பது உண்மையின் பேரெழுச்சி. அறிவின் திரைகளில் அகப்பட மறுக்கும் வண்ணப் பொலிவுகளெல்லாம் குழந்தமை விழிகளில் குவிந்து பிரகாசிக்கின்றன. மின்னலைகள் அடியோடிச் செல்லும் நதியோட்ட நடை. ஆரவாரமற்ற தொனி. குழந்தை மனங்களின் ஸ்பரிசங்களில் விரியும் புனைவுலகம். பா.வெங்கடேசனின் கவித்துவ மனம் புனைந்த 17 கதைகள் அடங்கிய தொகுப்பு
SKU-YX_Y_0MTSJQ
in stock INR 133
1 1

Original Newsreel Kathaigal (Pa.Vengadesan)

Author:Pa.Vengadesan

Sku: SKU-YX_Y_0MTSJQ
₹133
₹140   (5%OFF)

Sold By: RMEMART
VARIANT SELLER PRICE QUANTITY

Description of product

குழந்தைகளின் எளிய குதூகலமான சிறகடிப்புகளில் வசப்படுகிற அபூர்வமும் சிடுக்குகளின் சுமைகளற்ற எளிமையும் கூடிய கதைகள். இவற்றின் இசைமையில் அகப்பட்டிருப்பது உண்மையின் பேரெழுச்சி. அறிவின் திரைகளில் அகப்பட மறுக்கும் வண்ணப் பொலிவுகளெல்லாம் குழந்தமை விழிகளில் குவிந்து பிரகாசிக்கின்றன. மின்னலைகள் அடியோடிச் செல்லும் நதியோட்ட நடை. ஆரவாரமற்ற தொனி. குழந்தை மனங்களின் ஸ்பரிசங்களில் விரியும் புனைவுலகம். பா.வெங்கடேசனின் கவித்துவ மனம் புனைந்த 17 கதைகள் அடங்கிய தொகுப்பு

User reviews

  0/5