மனித வாழ்வின் விடுபட்ட பகுதிகளை ஒவ்வொரு எழுத்தாளனும் தன் பதில்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறான் யார் எழுதுகிறார்கள் என்பதல்ல, என்ன எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து. நம் முன்னால் வைக்கும் மிகப்பெரிய சவால் என்று எழுதத் தொடங்கிய சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் முதல் தொகுப்பு. மொழி அறிவு தவிர செருக்கற்ற உள்ளார்ந்த பணிவும், நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்டு மொழிபெயர்த்த கே.வி.ஜெயஸ்ரீயின் இந்த நூல் நல்லி திசையெட்டும் விருது பெற்றுள்ளது.
SKU-GJ0-1K4NHJ6Author:Santhosh Echikaanam
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|