காசிக்குச் சென்று துர்கா பூஜை கொண்டாட்டங்களை ஓய்வாக ரசிக்கச் சென்ற ஃபெலுடாவிடம் வழக்கம்போல புதிய வழக்கு வந்தது. விலை மதிப்பற்ற வைரம் பதித்த சிறிய பிள்ளையார் சிலை காணாமல் போனது. துப்பறியும் நிபுணருக்கே சவால் விட்ட ஒரு சிறுவனின் உதவியுடன், போலி சாமியார், சூழ்ச்சிமிக்க வலிமையான எதிரி ஆகியோரை எதிர்த்துப் போராடி ஃபெலுடா வெற்றி பெற்றதைச் சொல்வதுதான் 'பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்'. இக்கதையைப் பின்னாளில் ஜெய்பாபா ஃபெலுநாத் என்ற பெயரில் திரைப்படமாகவும் எடுத்தார் சத்யஜித்ரே.
SKU-NT8AX0DRAKVAuthor:Satyajit Ray
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|