இளைப்பாற நேரமில்லை. பொன்னி இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டும். ஒவ்வொரு கணமும் அவளுடைய இலக்கு அவளை விட்டு விலகிச் சென்றபடியே இருக்கிறது. வெளியே இருந்து வரும் எதிரிகளைப் பற்றியெல்லாம் அவளுக்கு அச்சமில்லை. ஆனால் ஓசையில்லாமல் கொல்லக் காத்திருக்கும் ஒரு எதிரியைத் தன்னோடு சுமந்து கொண்டு அவள் நடத்தவிருக்கும் இந்த இறுதி யுத்தத்தில் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்பதையும் பொன்னி அறிந்திருந்தாள்.
SKU-GV6UXLTIKDWAuthor:Shan Karuppasamy
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|