பொன்னி சாதிக்க நினைக்கும் காரியம் உன்னதமானது, அது போலவே பொன்னியை எதிர்த்து நிற்கும் சக்திகளும் கனவுக்கு அப்பாற்பட்டவை. ஒரு புறம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான எதற்கும் துணிந்த ஒரு ரகசியப் படை அவள் எடுக்கும் ஒவ்வொரு அடியையும் மறித்து நிற்கிறது. இன்னொரு புறம் உலகின் சக்தி வாய்ந்த உளவு அமைப்புகள் அவளை வேட்டையாட வட்டமிடுகின்றன. இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் தங்கம் என்ற அதிசய உலோகம் இன்னுமொரு ரத்த வரலாற்றை எழுதக் காத்திருக்கிறது.
SKU-SQF3GL-ILCCAuthor:Shan Karuppasamy
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|