16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
631c849e070572ac0b68ed5c Pooppovai Poothirukku (Ramanisandhiran) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/658e4b1dd760fa0ae407d171/pooppovai-poothirukku-10016535h.jpg

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது...திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து விட்டாள்.கடைசி மூச்சோடு மயூரியை அழைத்து தன் இரு சிறு குழந்தைகளை அவளிடம் ஒப்படைத்தாள்..அது மட்டும் அல்லாமல் தன் கணவன் தயாசாகரின் குடும்பத்தினரிடமிருந்து மறைந்தே வாழ வேண்டும் ,அவர்களால் ஆபத்தே வரும் என்று வலியுறுத்தி விட்டு மறைந்தாள். மயூரி பாவம்..பெற்றோரை இழந்த அக்கா குழந்தைகளைத் தேற்றுவாளா ?அக்காவை நினைத்து அழுவாளா ?தன் வயிற்றுப் பிழைப்புக்கான வேலையைப் பார்ப்பாளா?அல்லது குழந்தைகளைத் தன்னிடம் கொடுத்து விடுமாறு வற்புறுத்தும் தயசாகரின் தம்பி வித்யாசாகரிடம் போராடுவாளா?

SKU-WU9LAVHDBJH
in stock INR 124
1 1

Pooppovai Poothirukku (Ramanisandhiran)

Author:Ramanisandhiran

Sku: SKU-WU9LAVHDBJH
₹124
₹130   (5%OFF)

Sold By: RMEMART
VARIANT SELLER PRICE QUANTITY

Description of product

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது...திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து விட்டாள்.கடைசி மூச்சோடு மயூரியை அழைத்து தன் இரு சிறு குழந்தைகளை அவளிடம் ஒப்படைத்தாள்..அது மட்டும் அல்லாமல் தன் கணவன் தயாசாகரின் குடும்பத்தினரிடமிருந்து மறைந்தே வாழ வேண்டும் ,அவர்களால் ஆபத்தே வரும் என்று வலியுறுத்தி விட்டு மறைந்தாள். மயூரி பாவம்..பெற்றோரை இழந்த அக்கா குழந்தைகளைத் தேற்றுவாளா ?அக்காவை நினைத்து அழுவாளா ?தன் வயிற்றுப் பிழைப்புக்கான வேலையைப் பார்ப்பாளா?அல்லது குழந்தைகளைத் தன்னிடம் கொடுத்து விடுமாறு வற்புறுத்தும் தயசாகரின் தம்பி வித்யாசாகரிடம் போராடுவாளா?

User reviews

  0/5