ஃபெலுடாவை அழைத்து ஒரு கடிதம் ஒரு புதிரை விடுவித்தால் அவருக்கு கிடைக்க இருந்ததோ துப்பறியும் கலை பற்றிய சிறந்த நூல்கள். புதிருக்கான விடை தெரிந்த பின்போ ஃபெலுடாவவிற்குப் பிறந்தது ஞானம். அந்தப் புதிருக்குப் பின்னே ஒளிந்திருந்த ஒரு கொலையையும் கொலையாளியையும் அவர் எப்படி அடையாளம் கண்டார் என்பதே பூட்டிய பணப்பெட்டிக்குப் பின்னே இருந்த மர்மம். வழக்கறிஞராய் இருந்து இசைக் கலைஞராய் வாழ்ந்து மறைந்த ராஜாராமன் சமதார் எதை விட்டுவிட்டுப் போனார்? அவரது சேமிப்புகள் எல்லாம் எங்கே போனது? மரணப்படுக்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை வைத்து தேடிப் போனார் ஃபெலுடா. அது ஒரு புதிய அனுபவம் மட்டுமல்ல; இசை காட்டிய வழியில் அவருக்கு கிடைத்தது ஒரு சாவி.
SKU-LXENWVV5EFLAuthor:Satyajit Ray
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|