தமிழின் முதல் நாவல் எனப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து ஏறக்குறைய நூற்றி முப்பத்தோரு ஆண்டுகளாகின்றன. தங்கள் வீட்டு புத்தக அலமாரியை அழகுபடுத்துவதுடன், வருங்கால சந்ததிகளுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக கருதி பெரும்பாலான தமிழ் வாசகர்கள் இந்நூலை புத்தகக் கண்காட்சிகளில் கடந்த ஆறுவருடமாக தவறாமல் வாங்கி செல்கின்றனர். ஒன்றே கால் நூற்றாண்டு நிறைவுப் பதிப்பாக 2004ல் வெளியிடப் பெற்ற இந்நூல் சிறந்த கட்டமைப்புடன் ஓவியர் ட்ரஸ்கி மருதுவின் முகப்போவியத்தைப் பெற்று சிறப்பு பதிப்பாக வெளிவந்தது.
SKU-NYNAE4EY966Author:Maayooram Vedhanaayakam Pillai
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|