சப்பரம்
நெசவாளர் சமூகம் பற்றிய வறுமை தோய்ந்த சித்திரம், குடியால் அழியும் குடும்பம், முதிர்கன்னிப் பெண்ணின் அவலநிலை என்பதை நாவல் சொல்கிறது.
நல்ல திரைப்படம் போல் இந்த நெசவாளர் பற்றிய நாவல் விரிந்து செல்கிறது. கடவுள் சிலைகளைச் சுமக்கும் கோயில் சப்பரங்கள் தோளில் பாரமாகக் கிடக்கும். இந்த நாவல் “சப்பமரம்” மனதில் பாரமாய் கிடக்கிறது.
Author:Subrabarathimanian
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|