சூழ்ச்சிகள் நிரம்பிய உள்ளத்தில் நியாயத்தின் சாரங்கள் எடுபடாது. ஐந்து வருடங்களாகத் தான் காதலிக்கும் பெண் வெண்ணிலா நண்பனின் தொழிலை சிறுக சிறுக அழித்து கொண்டிருக்கிறாள் என்று தெரிந்த பிறகு மேலும் எதுவும் தொடர விடாமல் அவளைத் தடுத்து நிறுத்தும் முயற்சியைக் கையாளும் ஹரிக்கும் சாதகமாகவே அமைகிறது. சொத்துக்காகவும் தன் சந்தேகப் புத்தியாலும் அண்ணன் குடும்பத்தை அழித்ததுடன் தன் மனைவியையும் பிள்ளையையும் கொன்று விட்டு நாடகமாடி மீதி இருக்கும் சொத்துக்காகத் தன்னுடனே இருக்கும் சித்தப்பாவின் நிஜமுகம் வெண்ணிலாவை தடுமாறவே செய்கிறது. தான் செய்த தவறை எல்லாம் அடுத்தவர் பக்கம் திருப்பி வெண்ணிலாவிற்குப் பழியுணர்ச்சியைத் தூண்டிவிட்ட சித்தப்பாவின் இறுதிகாலம் தனிமை என்ற துன்பியலில் அடைபட்டுப் போகிறது.
SKU-FTC5NDZBD5QAuthor:Madhumathi Barath
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|