தாணப்பன் எழுதியிருக்கும் கதைகளுக்கு அறிமுகம் தேவையிருக்கலாம். தாணப்பனுக்குத் தேவையில்லை. தலையாயது ‘காணி நிலம்’ காலாண்டு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். முக நூல் பிரபலம். எல்லோரோடும் வித்தியாசம் இல்லாமல் பழகும் மனம், எல்லாவற்றின் மீதும் ஒரு வித்தியாசமான கவனமும் அக்கறையும் கொள்ளும் இல்லையா? அந்தக் கவனத்தாலும் அக்கறையாலுமே இந்தப் பதினைந்து கதைகளும் அவருக்குச் சாத்தியமாகி இருக்கின்றன. ஒரு கதையின் வெயிலில் இன்னொரு கதை வியர்க்கவில்லை. இன்னொரு கதையின் மழையில் இந்தக் கதை நனையவில்லை.
SKU-WHOIBYSDPSNAuthor:Thanappan Kadir
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|