மைய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் பணியாற்ற விழைவோர்க்கு இந்தி அறிவு கைகொடுக்கிறது.
வடஇந்தியாவில் பல மாநிலங்களில் இந்தி மற்றும் அதனைச் சார்ந்த மொழிகள் இருப்பதால் அவர்களுக்கு வருங்காலம் செழுமையாகும் என்பதுடன் தென் மாநிலங்களில் உள்ளவரும் இந்தி கற்று அவர்களிலும் மிகச் சிறந்தவராகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
எனவே தமிழர் இந்தி கற்று அலுவல், வணிகம், பயணம் ஆகிய எல்லாவற்றிலும் சிரமமின்றி முன்னேற உதவும் வகையில் இந்நூல் எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது.
SKU-XYQ53ZNAZ4UAuthor:Si.En.Kirushnamoorththi
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|