1907இல் முதன்முதலாக வெளியான இந்த நாவல் உலகின் மிகச் சிறந்த செவ்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரஷ்யாவின் கம்யூனிசப் புரட்சிக்கு நெருங்கிய காலகட்டத்தை காலமாகவும், புரட்சியில் பங்கேற்கும் இளைஞர்களை கொண்ட தொழிற்சாலையைக் கதைக் களமாகவும் கொண்ட நாவல். இந்த நாவல் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கபட்டுள்ளது
SKU-JBX4FWW7PAFAuthor:Maaksim Kaarkki
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|