>>ஒரு தேசத்தின் விடுதலைக்காக துப்பாக்கியை தூக்கி போராடி யவன். ஒரு கட்டத்தில் அந்த வாழ்க்கையைத் துறந்து இந்தோனேஷிய நாட்டுக்கு அகதியாகப் போகிறான். அங்கே பல ஆண்டுகள் தொடர்ந்து முயற்சிசெய்த பின்னர், அவனுக்கு அரசாங்கப் பணியொன்று கிடைக் கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் வேலை. >>ஆஸ்திரேலியாவில் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட ஒருவன் மயானம் ஒன்றில் ஒளிந்து வாழுகிறான். ஆஸ்திரேலிய கணவனை இழந்த யப்பானிய பெண்ணுக்கும் அகதிக்கும் நட்பு ஏற்படுகிறது. >>இப்படி புதுவிதமான தளங்கள், புதிய கதைகள். புது உத்திகள் இல்லாத ஒன்றை உருவாக்குவதுதான் புனைவு. புறநானூற்றில் கல்லா இடையன் ஒருவன் இல்லாத ஒன்றிலிருந்து நெருப்பை உண்டாக்குவான் என்று வரும் அதேதான். >>யதார்த்தமான நுண்ணிய விவரணைகளைத் தருவதில் ஆசிரியர் விஞ்சி நிற்கிறார். வார்த்தைகள் அனாயாசமாக வந்து தங்கள் தங்கள் இடங்களில் உட்கார்ந்துவிடுகின்றன. வெல்லக்கூடிய பிறிதோர் சொல் அவர் எழுத்தில் கிடையாது. சுருக்கமாக, வாழ்வின் அற்புதங்களையும். அபத்தங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது தெய்வீகனின் 'உன் கடவுளிடம் போ' தொகுப்பு. ----அ.முத்துலிங்கம்.
SKU-IYJ_M-AHZBQVARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|