நீந்திக் கடக்கமுடியாத மனதின் உக்கிரத்தை, தகிப்பை, வேட்கையை அதன் மனவெளியை, மௌனங்கள் வழியே விரிந்துசெல்லும் அதன் காதல்வெளியை, ஆவேசத்துடன் வரைந்து செல்கிறது பாரதிபாலனின் எழுத்து. விரித்துக்காட்டும் காட்சியின் ஊடே, மன ஒலியும் மௌனங்களும் கசிந்து ததும்பி உயிராய் நெ ளிந்துகொண்டிருக்கிறது. இவரது மொழியின் தெறிப்பில், காட்சி விவரிப்பாகவும், உரையாடலாகவும் ஊடுருவி விரிவான சூழலை உருவாக்கி நிஜத்துக்கு அருகே கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது. இதுவே கலையின் உச்சமாகி விடுகிறது.
Author:Paaradhipaalan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|