ஆர்.கே. நாராயணினின் கதைகள் நிகழும் அற்புதபுரி மால்குடி என்ற கற்கனை புரி.வழிகாட்டி ராஜு இங்கேயே பிறந்து நகருடன் சேர்ந்து , வளர்ந்து வழிகாட்டியாகத் தொழில்நுடத்தி பின் ஊருக்கே பெரிய மனிதனாகிறான்.கலைக்கே தன்னை அர்பணிக்க விரும்பும் நடனமணி ரோஸி (நளினி) யின் வாழ்வில் அவனும், அவன் வாழ்வில் அவளும் குறுக்கிட்டு மீளுவதை விவரிக்கிறது கதை.
Author:R.K.Narayan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|