கல்கி, சிவகாமியின் சபதம் நாவலை பல வருடங்களாக தொடர்ந்து பத்திரிகையில் எழுதினார் பின்னர் அது நாவலாகவும் வந்தது. அதன் கதைச் சுருக்கத்தை அரை பக்கத்தில் எழுதிவிட முடியும். தமிழ்மகன் எழுதிய வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவல் 175 பக்கங்கள்தான். அதன் கதை சுருக்கத்தை எழுதவே முடியாது. ஏனென்றால் நாவல் தான் சுருக்கம். ஆயிரம் பக்கங்கள் வரக்கூடிய நாவல் சுருக்கப்பட்டு இருக்கிறது. அத்தனை செறிவு. - அ. முத்துலிங்கம்
Author:Tamilmagan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|