தென்காசி திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். 15 புதினங்கள், 8 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத் திகழ்ந்தவர். அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக் களமாக அமைந்தன. 1990-இல் அவரது புதினம் ‘வேரில் பழுத்த பலா’ சாகித்திய அகாதமி விருது பெற்றது.
SKU-Z7_O-K6JPSFAuthor:S.Samuthiram
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|