16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
9788184935462 6323443b197e75806652939d Vibaritha Kotpadu (Sujatha) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/6323442f197e7580665289a5/6f737699479106ecf8770c148d2ec476d8a8729fh.jpg

கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளி யானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தேடிக் கண்டுபிடித்து அவளிட மிருந்து விவாகரத்து வாங்கித் தருமாறு கேட் கிறான். அப்பெண் ஊட்டியில் இருப்பதாகக் கண்டறிந்து கணேஷ் - வஸந்த் அங்கு செல்லும் போது அவள் கொலை செய்யப்பட்டுக் கிடக் கிறாள். இந்தக் கொலை விவகாரத்தில் ஒரு விசித்திரச் சங்கமும், அவர்களது விபரீதக் கோட் பாடும் வழக்கில் இடற அதைப் பின் தொடர்ந்து கணேஷ் குற்றத்தின் மர்மத்தை விடுவிக்கிறான்.

SKU-K9HJZM-CEU7
in stockINR 60
1 1
Vibaritha Kotpadu (Sujatha)

Vibaritha Kotpadu (Sujatha)

Author:Sujatha

Sku: SKU-K9HJZM-CEU7
₹60

Sold By: RMEMART
VARIANTSELLERPRICEQUANTITY

Description of product

கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளி யானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தேடிக் கண்டுபிடித்து அவளிட மிருந்து விவாகரத்து வாங்கித் தருமாறு கேட் கிறான். அப்பெண் ஊட்டியில் இருப்பதாகக் கண்டறிந்து கணேஷ் - வஸந்த் அங்கு செல்லும் போது அவள் கொலை செய்யப்பட்டுக் கிடக் கிறாள். இந்தக் கொலை விவகாரத்தில் ஒரு விசித்திரச் சங்கமும், அவர்களது விபரீதக் கோட் பாடும் வழக்கில் இடற அதைப் பின் தொடர்ந்து கணேஷ் குற்றத்தின் மர்மத்தை விடுவிக்கிறான்.

User reviews

  0/5