ஒரு அத்தியாயம் கிட்டத்தட்ட 75-80'களில் நடந்த நிகழ்வு ஒன்றை சுட்டிக்காட்டுகிறது விவசாயப் பண்ணையில் இருந்து மானியத்துடன் கொடுக்கப்பட்ட ட்ராக்டர் ஒன்றை அந்த ஊரில் இருக்கும் விவசாயக் கூலிகள் எதிர்க்கிறார்கள் அதன் காரணம் அது தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க வந்திருப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள்.... அடப்பாவிகளா விவசாயம் அழிஞ்சிடுச்சின்னு ஏண்டா சொல்றீங்க, அரசாங்கமே திட்டமிட்டு # இதான் உங்க டக்கா மக்களே
SKU-L_ZC-2VFBNWAuthor:Sinuvasa Nadarajan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|