சுபமங்களா வார இதழில் வெளிவந்த கிரைம் கலக்காத 100% சைவக் கதை தான் லிலைக்கு ஒரு வானவில் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த சகோதரி அனுராதாரமணன் அவர்கள் கேட்டுக்கொண்டதால் இக்கதையை எழுதினேன் இந்த கதையை இரன்டு வரியில் சொல்லுமாறு கேட்டார் நான் பெண்களின் மேல் திணிக்கப்படும் பாலியல் பலாத்காரமும் விபச்சாரக் கொடுமையும் தான் கதை என்றேன். அதற்கு அவர் கதையில் செக்ஸ் வேண்டாம் என்றார் என் கதையில் மருந்துக்குகூட செக்ஸ் இருக்காது தேடினாலும் கிடைக்காது பிரச்சனைகளை சொல்றது மட்டும் கதை இல்லை பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வையும் விலைக்கு ஒரு வானவில்லில் சொல்ல போகிறேன் என்றேன்.
SKU-DQLIKF6REDYAuthor:Raajeshkumaar
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|