16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar 605005 Pondicherry IN
RMEMART
16, 1st Cross St, near IG Square, Nellithope, Anna Nagar Pondicherry, IN
+917373732817 https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/62c6535913104e3755d3edbc/rm-emart-logo-final-230px-2-480x480.png" [email protected]
9788184937497 6324cc0b70e98c244695ef1a Vishvaroopam (R.Murugan) https://www.rmemart.com/s/62afda9f5dd6de16b52ff6be/6324cc0070e98c244695ebc6/c88d51d03198f3d90da0a4b3fb468d3905432b7bh.jpg

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.

கவிதை, கட்டுரை, நாவல், திரைப்படம் என்று படைப்புலகின் அத்தனை சாத்தியங்களையும் வெற்றிகரமாகக் கையாண்டு வரும் இரா. முருகன் தற்போது எடுத்திருக்கும் விஸ்வரூபம், தழிழ் இலக்கியப் பரப்பில் ஒர் முக்கிய மைல்கல். மேஜிகல்ரியலிசத்தின் கவையை உணர இனி ஆங்கில் நாவல்களையோ மொழிபெயர்ப்புகளையோ நாட வேண்டியதில்லை. இது ஒன்று போதும்.

19ம் நூற்றாண்டின் மையத்தில் கழலும் இந்தப் பிரம் மாண்டமான நாவல், காலத்தில் முன்பும் பிள்பும் இயல்பாக நகர்ந்து சில கண்ணிகளை முடிக்கவும் அவிழ்க்கவும் செய்கிறது.

தனது வம்சாவளியிடம் இருந்து பெற்ற விஷயங்களே இந்தக் கதை என்கிறார் இரா. முருகன். ஆறுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள். 3 நாடுகள். 8 ஊர்கள், 4 கலாசாரச் சூழல்கள் ஊடே 6 இழைகளாகக் கடந்து போகிறது இந்தக் கதை. நகைச்சுவை என்னும் மெல்லிய நூவிழை அனைத்துப் புள்ளிகளையுக் புள்ளிகளையும் சாதுரியமாக ஒன்றிணைக்கிறது.

அரசூர் வம்சத்தின் தொடர்ச்சியாக விரியும் விஸ்வரூபம் பரவச மனிக்கும் ஒரு வாசிப்பனுபவத்தை அளிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. காசர்கோட்டு குடும்பத்தோடு சேர்ந்து ஒரு சுவாரஸ்யமான மாந்தரீசு யதார்த்த உலகத்துக்குள் அடி யெடுத்து வைக்க அன்புடன் அழைக்கிறோம்!

SKU-YT5BGL7KVG4
in stock INR 625
1 1

Vishvaroopam (R.Murugan)

Author:R.Murugan

Sku: SKU-YT5BGL7KVG4
₹625

Sold By: RMEMART
VARIANT SELLER PRICE QUANTITY

Description of product

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.

கவிதை, கட்டுரை, நாவல், திரைப்படம் என்று படைப்புலகின் அத்தனை சாத்தியங்களையும் வெற்றிகரமாகக் கையாண்டு வரும் இரா. முருகன் தற்போது எடுத்திருக்கும் விஸ்வரூபம், தழிழ் இலக்கியப் பரப்பில் ஒர் முக்கிய மைல்கல். மேஜிகல்ரியலிசத்தின் கவையை உணர இனி ஆங்கில் நாவல்களையோ மொழிபெயர்ப்புகளையோ நாட வேண்டியதில்லை. இது ஒன்று போதும்.

19ம் நூற்றாண்டின் மையத்தில் கழலும் இந்தப் பிரம் மாண்டமான நாவல், காலத்தில் முன்பும் பிள்பும் இயல்பாக நகர்ந்து சில கண்ணிகளை முடிக்கவும் அவிழ்க்கவும் செய்கிறது.

தனது வம்சாவளியிடம் இருந்து பெற்ற விஷயங்களே இந்தக் கதை என்கிறார் இரா. முருகன். ஆறுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள். 3 நாடுகள். 8 ஊர்கள், 4 கலாசாரச் சூழல்கள் ஊடே 6 இழைகளாகக் கடந்து போகிறது இந்தக் கதை. நகைச்சுவை என்னும் மெல்லிய நூவிழை அனைத்துப் புள்ளிகளையுக் புள்ளிகளையும் சாதுரியமாக ஒன்றிணைக்கிறது.

அரசூர் வம்சத்தின் தொடர்ச்சியாக விரியும் விஸ்வரூபம் பரவச மனிக்கும் ஒரு வாசிப்பனுபவத்தை அளிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. காசர்கோட்டு குடும்பத்தோடு சேர்ந்து ஒரு சுவாரஸ்யமான மாந்தரீசு யதார்த்த உலகத்துக்குள் அடி யெடுத்து வைக்க அன்புடன் அழைக்கிறோம்!

User reviews

  0/5